கரீபியன் பிரிமீயர் லீக் அணியான ஜமைக்கா தல்லாவாஸ் கிறிஸ் கெய்ல்-ஐ தக்க வைக்க விரும்பாததால் வேறு அணிக்கு மாற இருக்கிறார்.
டி20 கிரிக்கெட் அணியின் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் கரீபியன் பிரிமீயர் லீக் டி20-யில் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக முதல் நான்கு சீசனில் விளையாடினார். அதன்பின் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் அணிக்கு மாறினார். இரண்டு ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடினார்.
கடந்த சீசனில் மீண்டும் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்கு திரும்பினர். தற்போது ஜமைக்கா அணி 2020 சீசனில் அவரை தக்க வைக்க விரும்பவில்லை. அவரை ரிலீஸ் செய்தது.
St Lucia Zouks have now signed Gayle for the upcoming edition of the CPL. The franchise is owned by KPH Dream Cricket Private Limited, the company which also owns Kings XI Punjab (KXIP) in the Indian Premier League (IPL).
இந்நிலையில் செயிட் லூசியா சவுக்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது. ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் செயிட் லூசியா சவுக்ஸ் அணியை வாங்கியுள்ளது. கெய்ல் ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். இதனால் அந்த அணிக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது செயிண்ட் லூயிஸ் அணி, பிரபல வீரர் கிறிஸ் கெயிலைத் தேர்வு செய்துள்ளது. சிபிஎல் போட்டியில் முதல் நான்கு சீஸனில் ஜமைக்கா அணிக்காக கிறிஸ் கெயில் விளையாடினார். அடுத்த இரு வருடங்களுக்கு வேறு அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் மீண்டும் ஜமைக்கா அணிக்கு வந்தார். ஆனால் கடந்த சீஸனில் 10 ஆட்டங்களில் 243 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜமைக்கா அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Red Chillies Entertainment is another company which simultaneously owns teams in the IPL and CPL, Kolkata Knight Riders and Trinbago Knight Riders respectively.
40 வயது கிறிஸ் கெயில், டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். 2020 சிபிஎல் போட்டி ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 26 வரை நடக்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் போட்டி நடக்கவுள்ள தேதிகளில் மாற்றம் நடக்கும் எனக்கூறப்படுகிறது.