LEEDS, ENGLAND - AUGUST 22: England bowler Jofra Archer (r) celebrates with Joe Root after dismissing James Pattinson during day one of the 3rd Ashes Test match between England and Australia at Headingley on August 22, 2019 in Leeds, England. (Photo by Stu Forster/Getty Images)
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக 1¼ மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
இங்கிலாந்தின் பந்து வீச்சில் தடுமாறிய தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸ் 8 ரன்னிலும், அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 8 ரன்னிலும் வெளியேறினர்.
இதன் பின்னர் டேவிட் வார்னரும், மார்னஸ் லபுஸ்சேனும் அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர். இந்த தொடரில் முதல்முறையாக அரைசதம் அடித்த வார்னர் 61 ரன்களில் (94 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

ஆஸியை அடித்து நொருக்கிய ஜோப்ரா ஆர்ச்சர்! மொக்கையாக ஆல் அவுட் ஆகிய ஆஸ்திரேலியா! 1
Australian batsmen David Warner and Marnus Labuschagne run between the wickets during day one of the 3rd Specsavers Ashes Test match between England and Australia at Headingley on August 22, 2019 in Leeds, England. (Photo by Gareth Copley/Getty Images)
அவருக்கு பிறகு இறங்கிய டிராவிஸ் ஹெட் (0), மேத்யூ வேட் (0) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 43 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது லபுஸ்சேன் 62 ரன்களுடனும், கேப்டன் டிம் பெய்ன் 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய லாபஸ்சானே‌ இணைந்து சீரான ரன்கள் சேர்த்தனர்.

வார்னர் 61 ரன்களும், லாம்பஸ்சான் 74 ரன்களும் எடுத்தனர். வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அந்த அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

ஆஸியை அடித்து நொருக்கிய ஜோப்ரா ஆர்ச்சர்! மொக்கையாக ஆல் அவுட் ஆகிய ஆஸ்திரேலியா! 2
England’s Jofra Archer holds up the ball as he leads off the England team after taking six wickets on the first day of the third Ashes cricket Test match between England and Australia at Headingley in Leeds, northern England, on August 22, 2019. (Photo by Paul ELLIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read PAUL ELLIS/AFP/Getty Images)

இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஸ்டூவார்ட் பிராட் 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *