இரண்டாவது அரையிறுதி போட்டியில் தற்போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய வங்கதேசம் அணி 32 ரன்களில் இரண்டு விக்கெட்களை இழந்தது பிறகு ரஹீம் மற்றும் தமீம் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி 100 ரன் சேர்ந்தார்கள்.
இவர்களை அவுட் செய்வதற்க்காக விராட் கோஹ்லி பந்து வீச்சில் மாற்றம் செய்து கேதார் ஜாதவ் இடம் பந்து வீச்சை குடுத்தார். உடனே ஜாதவ் பிரமாதமாக பந்து வீசி ரஹீம் விக்கெட்டை எடுத்தார். 35.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தார்.பிறகு தமீம் இக்பால் 70 ரன்களில் கேதார் ஜாதவ் வீசிய பந்தில் ஆடடம் இழந்தார் அவரை தொடர்ந்து ஜடேஜா வீசிய பந்தில் 15 ரன்களில் சாகிப் அவுட் ஆனார் .முஷ்பிகுர் ஹீம் அவுட் அனைத்தும் கோஹ்லி மிகவும் சந்தோசம் அடைந்தார் அந்த சந்தோஷத்தில் அவர் செய்ததை கண்டிப்பாக பாருங்கள்
ரஹீம் விக்கெட் எடுத்ததும் கோஹ்லி என செய்தார் என வீடியோ வை பாருங்கள்
தற்போது இந்தியா அணி சிறப்பாக விளையாடி வருகிறது.இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி பாகிஸ்தான் உடன் இறுதி போட்டியில் வரும் ஜூன் 18ஆம் தேதியில் விளையாடும்.