அனைவரும் இன்று நடக்கவிருக்கும் சாம்பியன் ட்ரோபி இறுதி போட்டியை எதிர் பார்த்து மிகவும் அவளுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள.கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடர்களில் இந்தியா பாகிஸ்தான் இன்று தான் மோதுகிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று மாரு பக்கம் ஹாக்கி போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது, இன்று ஹாக்கி போட்டியிலும் இறுதி போட்டிகள் நடக்க உள்ளது இதில் எந்த அணி மோதுகிறது தெரியுமா.
ஹாக்கி இறுதி போட்டியில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது இந்த இறுதி போட்டியும் இங்கிலாந்தில் தான் நடக்க உள்ளது.இதனால் இன்று இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
இன்று விளையாடும் இந்திய ஹாக்கி அணியை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி தன் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
பத்திரிகையாளர்களிடன் பேசிய பொது கோஹ்லி ஹாக்கி அணியை வாழ்த்தினார் :
“இன்று விளையாடும் ஹாக்கி அணி வெற்றி பெற நான் வாதிக்கிறேன்,நான் ஒரு போதும் ஹாக்கி போட்டியில் விளையாடியது இல்லை. நம் நாட்டை சேர்ந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் இவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்” என கோஹ்லி கூறினார்.
நடந்து முடிந்த 2013 ஹாக்கி போட்டியிலும் இந்தியா தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிட்ட தக்கது.