ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு! விராத் கோலி நெ.1

தற்போது நடைபெறும் சர்வதேச ஒருநாள் தொடர்களை சேர்த்த பருவ தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாள் தொடருக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலில் கேப்டன் விராத் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். மகேந்திர சிங் தோனி 12வது இடத்திலும் சிகர் தவான் 13வது இடத்திலும் ரோகித் ஷர்மா 14வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தர வரிசை பட்டியலில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 13வது இடத்திலும் அக்சர் படெல் 20வது இடத்திற்கும் யார்க்கர் மன்னன் ஜஸ்ப்ரிட் பும்ரா 31வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஒரு நாள் அணி தர வரிசை பட்டியல் :

Rank Team Points
1 தென்னப்பிரிக்கா 119
2 ஆஸ்திரேலியா 117
3 இந்தியா 114
4 இங்கிலாந்து 113
5 நியூசிலாந்து 111
6 பாகிஸ்தான் 95
7 வங்காளதேசம் 94
8 இலங்கை 88
9 மேற்கிந்திய தீவுகள் 78
10 ஆப்கானிஸ்தான் 54

 

2019 ஒரு நாள் உலகக்கோப்பையில் வரும் செப்டம்பர் 30க்குல் ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் 8ம் இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக தேர்வாகும் தற்போது இலங்கையின் எட்டாமிடத்தில் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.

ஒரு நாள்  பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியல்

தரம் வீரர்  நாடு புள்ளிகள்
1 விராத் கோலி IND 873
2 டேவிட் வார்னர் AUS 861
3 டீ வில்லியர்ஸ் SA 847
4 ஜோ ரூட் ENG 799
5 பாபர் அசாம் PAK 786
6 கேன் வில்லியம்சன் NZ 779
7 டீ காக் SA 769
8 டு ப்லெஸ்சிஸ் SA 768
9 கப்டில் NZ 749
10 அம்லா SA 741

 

தற்போது இந்தியாவுடன் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி கண்டிப்பாக ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும். அவ்வாறு பெறும் பட்சத்தில் இலங்கை அணியை 2019ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு நேரடியாக தேர்வு பெறும் இல்லையெனில் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடி தகுதி  பெற வேண்டும்.

 

ஒரு நாள் பந்து வீச்சாளர்கள் தர வரிசை பட்டியல்

Rank Name Country Rating
1 ஜோஸ் ஹசல்வுட் AUS 732
2 இம்ரான் தாஹீர் SA 718
3 மிட்செல் ஸ்டார்க் AUS 701
4 ரபடா SA 685
5 ட்ரென்ட் போல்ட் NZ 665
6 ஹசன் அலி PAK 663
7 சுனில் நரைன் WI 662
8 ரசிட் கான் AFG 647
9 கிரிஸ் வோக்ஸ் ENG 627
10 முகமது நபி
AFG 618

 

ஒரு நாள் ஆல் ரவுண்டர் தர வரிசை பட்டியல்

Rank Name Country Rating
1 Shakib Al Hasan BAN 353
2 Mohammad Hafeez PAK 339
3 Mohammad Nabi AFG 329
4 J.P. Faulkner AUS 299
5 A.D. Mathews SL 294
6 B.A. Stokes ENG 278
7 M.R. Marsh AUS 273
8 J.O. Holder WI 268
9 C.R. Woakes ENG 251
10 Sikandar Raza ZIM 247

 

Editor:

This website uses cookies.