Posted inகிரிக்கெட்

இந்தியா – பாகிஸ்தான்: இதுவரை இரு அணிகளும் மோதியதன் புள்ளிவிவரம் என்ன? யார் முன்னனி? விவரம் இங்கே

இந்தியா - பாகிஸ்தான்: இதுவரை இரு அணிகளும் மோதியதன் புள்ளிவிவரம் என்ன? யார் முன்னனி? விவரம் இங்கே 1

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.16) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்ஃபரஸ் அஹ்மது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதுகின்றன.

இதுவரை மூன்று போட்டிகளில் களம் கண்டுள்ள இந்திய அணி, இரண்டில் வெற்றிப் பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் இதுவரை 4 போட்டிகளில் ஆடி, இரண்டு தோல்வியும், ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான்: இதுவரை இரு அணிகளும் மோதியதன் புள்ளிவிவரம் என்ன? யார் முன்னனி? விவரம் இங்கே 2
அணிகளின் சமீபத்திய ODI வெற்றிகள்

இந்தியா (கடந்த 10 போட்டிகளில்): வென்றது, தோற்றது, வென்றது, வென்றது, வென்றது, தோற்றது, தோற்றது, தோற்றது, வென்றது, வென்றது

பாகிஸ்தான் (கடந்த 10 போட்டிகளில்): தோற்றது, தோற்றது, முடிவு இல்லை, தோற்றது, தோற்றது, தோற்றது, தோற்றது, தோற்றது, வெற்றி மற்றும் தோற்றது

ஓல்ட் டிராஃபோர்டில் (மான்செஸ்டர்) ஒருநாள் புள்ளிவிவரம்

இந்தியா

போட்டிகளில் வென்றது தோல்வி  முடிவு இல்லை
8 3 5 0/0

 

பாகிஸ்தான்

போட்டிகளில் வென்றது தோல்வி  முடிவு இல்லை
8 2 6 0/0

 

இந்தியா - பாகிஸ்தான்: இதுவரை இரு அணிகளும் மோதியதன் புள்ளிவிவரம் என்ன? யார் முன்னனி? விவரம் இங்கே 3

நேருக்கு நேர் ஒருநாள் புள்ளிவிவரம்

ஒட்டுமொத்தம் – 131 போட்டிகள் இந்தியா 54 ஒருநாள் போட்டிகளில் வென்றது; பாகிஸ்தான் 73 ஒருநாள் போட்டிகளில் வென்றது (4 முடிவுகள் இல்லை)

நடுநிலை மைதானத்தில் – 74 போட்டிகள்: இந்தியா 32 ஒருநாள் போட்டிகளில் வென்றது; பாகிஸ்தான் 40 ஒருநாள் போட்டிகளில் வென்றது (2 முடிவுகள் இல்லை)

இங்கிலாந்தில் – 5 போட்டிகள்: இந்தியா 3 ஒருநாள் போட்டிகளில் வென்றது; பாகிஸ்தான் 2 ஒருநாள் போட்டிகளில் வென்றது

ஓல்ட் டிராஃபோர்டில், மான்செஸ்டர் – 1 போட்டி : இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் வென்றது; பாகிஸ்தான் 0 ஒருநாள் போட்டிகளில் வென்றது

உலகக் கோப்பையில் – 6 போட்டிகள் : இந்தியா 6 ஒருநாள் போட்டிகளில் வென்றது; பாகிஸ்தான் 0 ஒருநாள் போட்டிகளில் வென்றது

கடந்த 10 போட்டிகளில்:  இந்தியா 6 ஒருநாள் போட்டிகளில் வென்றது; பாகிஸ்தான் 4 ஒருநாள் போட்டிகளில் வென்றது

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 131 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 54-ல் இந்தியாவும், 73-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. 4 ஆட்டத்தில் முடிவு இல்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மோதிய இரு ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *