ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தற்போது ஆஸ்திரேலியாவின் ஜே.எல்.டி செஃப்ஃபீல்டு ஷீல்சு தொடருக்ககா தயாராகி வருகிறார். அவர் தற்போது சுழற்ப்பந்து வீச்சு நன்றாக ஆடி வருகிறேன் அதற்க்குக் காரனம் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா தான் எனக் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது,
இந்திய ஆடுகளங்களில் ஜடேஜா மிகவும் ஆபத்தானவர், அவருக்கு விக்கெட் மட்டும் தான் கண்ணிற்கு தெரிகிறது. சுழழுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்போதும் சரியான இடத்தில் பந்தை வீசுகிறார். ஒரே இடத்தில் வேகமாக வீசுகிறார், அதே இடத்தில் மெதுவாக வீசுகிறார் மீடும் அதே டைத்தில் ஒரு ஸ்டம்பின் மேல் ஆஃப் ஸ்பின் வீசுகிறார். உண்மையில் இந்தியா ஆடுகளங்களிலில் அவர் மிகவும் ஆபத்தானவர்.
ஜடேஜாவை எதிர்கொள்வைதைப் பற்றிப் பேசிய அவர், உள்ளூர் 4 நாள் போட்டிகளில் விளையாடுவதைப் பற்றி கூறினார், பின்பு அதனில் ஏற்ப்படும் தவறுகளை வைத்து தான் 50 ஓவர் போட்டிகளிலும் திருத்தி வருவதாகக் குறிப்பிடட்டார் மார்ஷ்.
மேலும், இந்தியாவின் இருநாள் போட்டிகளில் விலையாடிய போது, ஜடேஜாவை எதிர்கொள்வதைப் பற்றி குறிப்பிட்டார்.
நான் எதிர்கொண்டதிலேயே அந்த ஒருநாக் போட்டியில் ஜடேஜாவின் பந்து வீச்சு தான் மிகக் கடினமானதாகும். – மார்ஷ்
மிட்செல் மார்ச் கூறுவது போல் தான் ஜடேஜாவின் டெஸ்ட் புள்ளி விவரங்கள் உள்ளது. 28 வயதான ஜடேஜா இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அவற்றில் மொத்தம் 155 விக்கெட்டுகள் வீழ்த்துள்ளார் ஜடேஜா. அதன் சராசரி 23.60 ஆகும். இது ஒரு அற்புதமான புள்ளி விவரம்.
26 வயதான மிட்செல் மார்ஷ் கடைசியாக இந்தியாவின் பெங்களூருவில் டெஸ்ட் போட்டியில் ஆடினார். மேற்கு ஆஸ்திரேலிய அனி ஜே.எல்.டி கோப்பையை வெல்ல அற்புதமாக செயல்பட்டார் மார்ஷ்.
தற்போது, முடிந்துள்ள அந்த தொடரில் 6 போட்டிகளில் 338 ரன் குவித்துள்ளார். இதில் 6 போட்டிகளில் 4 போட்டிகளில் தனது விக்கெட்டை இழக்காமல் இருந்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது
தற்போது என்னுடைய நோக்கம் எல்லாம் மேற்கு ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்வதாகவே இருக்கிறது. அதிகப்படியான ரன்னை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்வதே நோக்கமாக இருக்கிறது.
2011ல் இருந்து ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளை ஆடி வருகிறார் மிட்செல் மார்ஷ். தற்போது வரை 48 ஒருநால் மற்றும் 21 டெஸ்ட் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் மிட்செல் மார்ஷ். அனைத்துலும் சேர்த்து மொத்தம் 74 விக்கெட்டுகலை வீழ்த்தியுள்ளார்.