Use your ← → (arrow) keys to browse
கிரிக்கெட் விளையாட்டு உலகம் முழுவதும் விளையாட்டாக பார்க்கப்படும் வேலையில், அதில் தீவிர ரசிகர்கள் அதனை விளையாட்டாக அல்லாமல் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே பாவித்து வருகின்ரனர். அதே போல் தான் அதில் தங்களை ஈர்க்கும் வீரர்களையும் தங்களது ஒரு குடும்ப உறுப்பினர் போல பார்த்து வருகின்றனர். அவர் அந்த மைதானத்தை விட்டு பிரியும் போதும் ரசிகர்ள் மட்டும் வீரர்கள் தங்களை அறியாமலேயே கண்களில் தண்ணீர் விட்டுவிவுவர், அது போன்ற கிரிக்கெட் விளையாட்டில் கண்ண்ர் சிந்த வைத்த 11 தருணங்களை பட்டியலிட்டுள்ளோம் அதனை இங்கே காணலாம்
1.சச்சி ஓய்வு பெற்ற போது கிரிக்கெட் உலகமே அழுதது
தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகள் படைத்து கந்த 2013ஆம் ஆண்டு கிரிக்கெட் மைதானத்தை விட்டு ஒரே அடியாக தனது கடைசி ஆட்டத்தை ஆடி விட்டு வெளியேறினார். அந்த தருணத்தில் வர் கொடுத்த ஒரு பேச்சு அனைவரையும் அழ வைத்துவிட்டது.
Use your ← → (arrow) keys to browse