10.ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் மைக்கேல் க்ளார்க் ஓய்வுபெற்ற போது
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் க்ளார்க் ட்ரென்ட் பிரிட்ஜில் ஓய்வு பெற்ற போது பல ஆஸ்திரேலிய வீர்ரகளின் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. அவரும் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு உலககோப்பையை வென்று கொடுத்துள்ளார்.