Use your ← → (arrow) keys to browse
11.ஆஷஷ் தொடரில் தோல்விடையந்த ஃப்லின்டாஃப் அழுதது
2006ல் அடிலெய்ட் மைதானத்தில் ஆஷஷ் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணியால் அந்த தோல்வையை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மேலும், எப்படியாவது வென்று வியட வேண்டும் என கடைசி வரை போராடிய ஆல் ரவுண்டர் ஃப்லிண்டாஃப் அழுதுவிட்டார்.
Use your ← → (arrow) keys to browse