2.2015ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி அரையிறுதியில் தோற்றது.
நல்ல உலகத்தர அணி இருந்தும், பல காலம் உலகக்கோப்பை கனவுடன் வாழும் அணி இது. அப்படி சரியாக 2015 உலகக்கோப்பைய்ன் போது அரையிறுதியில் வெல்லும் தருணம் வந்தது. அதை கோட்டை விட்டு, தென்னாப்பிரிக்க அணி கேப்டன் ஏ.பி டி வில்லியர்ஸ் மற்றும் அணியில் பலர் அழுது விட்டனர்.