4.பவுன்சர் தாக்கி பில் ஹியூஸ் இறந்தது
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சம்பவம் இது. சீன் அப்பாட் வீசிய பவுன்சர் பந்து பில் ஹியூசின் பின் மண்டையில் தாக்க அவர் மைதானத்திலேயே அப்படியே கீழே விழுந்து கோமா நிலைக்கு சென்று மீளாமல் உயிரிளந்து விட்டார்.