கிரிக்கெட் பார்த்து மனம் நெகிழ மக்கள் அழுத 11 தருணங்கள் 1
5 of 11
Use your ← → (arrow) keys to browse

5.உலகக்கோப்பையின் போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங்

இந்தியா அணி 2011 உலகக்கோப்பை ஆடிக் கொண்டிருக்கும் போது இந்திய ஆல் ரவுண்டர் யுவ்ராஜ் சிங்கிற்கு கேன்சர் நோய் இருந்தது தெரியவந்தது. மைதானத்திலேயே அதற்கான அறிகுறிகள் தெரிந்தது . இருந்து அந்த தொடரில் தொடர் நாய்கன் விருது வென்று அணிக்கு உலகக்கோப்பை வாங்கி தந்தார் யுவராஜ் சிங்.

கிரிக்கெட் பார்த்து மனம் நெகிழ மக்கள் அழுத 11 தருணங்கள் 2

5 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *