6.2012 ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசம் தோற்றது
எப்போதும் இல்லாத வகையில் ஆசியக் கோப்பையில் போராடி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துது. இருந்தும் பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் தோற்றதால் அந்த அணியில் ஆல் ரவுட்னர் சகிப் அல் ஹசன் அழுதுவிட்டார்.