9. 28 வருடம் கழித்து இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது அழுதுவிட்ட இந்திய வீரர்கள்
தோனியின் அந்த சிக்சரில் இந்திய அணி 28 வருடங்களுக்குப் பிறகு கோப்பையி வென்றது. இதனால் பல கால கனவினில் இருந்து இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அழுதுவிட்டனர்.