இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தன் மனைவி சபா பைகுடன் செல்பி எடுத்து முகநூலில் பதிவிட்டார். ஆனால், அது முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக இணைதளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போட்டோவை ‘இந்த பொண்ணு ஆபத்தானது’ என தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதே போட்டோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் இர்பான் பதான்.
“நன்றாக இருக்கிறது. எப்போதும் இதே போல் இருக்கவேண்டும். கடைசியாக உங்களிடம் இருந்து ட்வீட் வந்து விட்டது,” என இர்பான் பதானின் மனைவி நஸ்ட்லீ கான் பதிலளித்தார்.
இந்த போட்டோவில் தனது முகத்தை நஸ்ட்லீ கான் மூடி கொண்டிருப்பதால், ட்விட்டர் மற்றும் முகநூலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுவரை 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான் 173 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் இர்பான் பதான், 100 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.