Use your ← → (arrow) keys to browse
1.விராட் கோலி (இந்தியா) – 1460 ரன்
எப்போதும் பார்மில் இருக்கும் விராட் கோலி இந்த வருடம் அடித்து துவம்சம் செய்துள்ளார். 26 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தம் 1460 ரன் குவித்துள்ளார். இதன் சராசரி 76.84 ஆகும்
Use your ← → (arrow) keys to browse