4.ஜோ ரூட் (இங்கி) – 983 ரன்
இங்கிலாந்து அணியின் கேப்டன் இவர். விராட் கோலியுடன் ஒப்பிடப் பட்டாலும் அவரை நெருங்க முடிவதில்லை. இந்த வருடம் மட்டும் 19 போட்டிகளில் ஆடி 983 ரன் குவித்துள்ளார்.