2.ரோகித் சர்மா (இந்தியா) – 1293 ரன்
இந்த வருடம் ரோகித் சர்மாவிற்கு ஒரு சிறந்த வருடமாகும். இந்த வருடம் மட்டும் 21 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1293 ரன் குவித்துள்ளார் ரோகித். அதிகப்படியாக 208 ரன் குவித்துள்ளார். இதன் சராசரி. 71.83 ஆகும்.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics