Use your ← → (arrow) keys to browse
1.முத்தையா முரளிதரன் – 800 விக்கெட்டுகள்
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டு வீழ்த்தியது இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் தான். 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் விழ்த்தியுள்ளார். இன்றைய பந்து வீச்சாளராகளுக்கு இந்த சாதனை எட்டாகனியாகவே இருந்து வருகிறது.
Use your ← → (arrow) keys to browse