3.அணில் கும்ளே – 619 விக்கெட்டுகள்
இந்திய அணிக்காக 1990 முதல் 2008 வரை டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கும்ளே மொத்தம் 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். அவற்றில் 619 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தில்
உள்ளார்.