2.ஷேன் வார்ன் – 708 விக்கெட்டுகள்
இந்த பட்டியலில் டாப்-3ம் சுழற்பந்து வீச்சாளர்கள் தான். இவர் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் லெக் ஸ்பின்னர் ஆவார். மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 708 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.