கிரிக்கெட்டின் விசித்திரமான 13 விதிகள் 1
13 of 13Next
Use your ← → (arrow) keys to browse

13.ஒண்ணு வந்தா கேட்டு போக தான் செய்வாங்க

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் காயன் மரேணு காய்ச்சலைத் தவிர மற்ற நேரங்களில் மைதானத்தை விட்டு செல்லக்கூடாது என வரையறுக்கப்பட்டது.
இந்த விதியால் அண்டர்-16 போட்டியின் போது ஒரு பையனுக்கு இயற்கை அழைப்பு வந்துள்ளது. இதனால் அம்பையரிடம் கேட்டு செல்ல அவரிடம் கேட்டான், ஆனால் அந்த விதியை காரணம் காட்டி விட முடியாது எனக் கூறிவிட்டட் அம்பையர். இதனால் தனது கேப்டனிடம் 10 பீல்டரை மட்டும் சிறிது நேரரத்திற்கு வந்து விலையாட கேட்டான், கேப்டனும் ஒத்துழைக்கத்தால் பவுண்டரி ரோப்பில் தனது இயற்கையை வெளியே விட்டார். இதன் பின்னர் தான் இப்போது வேறு விதமாக இந்த விதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரர்கள் அப்ப்டோ வந்தால் மெடிக்கல் எமெர்ஜென்சி எனக் கூறி வெளியே செல்கின்றனர். இது அம்பையருக்கும் தெரியும்.

13 of 13Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *