2.. பவுண்டரிக்கு வெளியே தள்ளப்படும் பந்து சிக்ஸ்
ஒரு வீரர் பீலடிங் செய்யும் போது பந்து பவுண்டரி ரோப்பை தாண்டி சற்று அந்தரத்தில் சென்றுவிட்டாலும் அது சிக்சர் தான். மீண்டும் பவுண்டரிக்குள் பறந்து சென்று மைதானத்தில் தள்ளும் அந்த பந்து சிக்ஸராக கணக்கில் கொள்ளப்படும்.
https://www.youtube.com/watch?v=saKJdNhDB_4