3.பைன் லெக்கில் ஒரு பீல்டர் தான் இருக்க வேண்டும்
கிரிக்கெட் விளையாட்டில் பீக்லடிங் விதிகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக எப்போதும் அமையும். அது போல தான் இந்த விதியும். மேலும், பந்து வீச்சாளர் பவுன்சர் வீசினால் எளிதாக பைன் லெக்கில் இருக்கும் வீரரை வைத்து விக்கெட் எடுத்துவிடலாம். ஆனால், அதற்க்கு எப்போதும் பந்து வீச்சாளர்கள் பவுன்சராக வீசுவார்கள் என இந்த விதி அமலில் உள்ளது.