4.அவுட் கொடுத்த பிறகும் எதிரணி கேப்டன் அழைத்தால் மீண்டும் பேட்டிங் செய்யலாம்
ஒரு வீரருக்கு அம்பையர் அவுட் கொடுத்து வெளியேறச் சொன்னாலும், பந்து வீசும் அணியின் கேப்டன் அந்த வீரரை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தால் அந்த வீரர் வந்து பேட்டிங் செய்யலாம். தோணி இவ்வாறு ஒரு முறை இங்கிலாந்தின் இயான் பெல்லை அழைத்துள்ளார்.