5.ஹெல்மெட்டில் பட்டால் 5 ரன்
பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து, பந்து வீசும் அணியினர் மைதானத்தில் வைத்திருக்கும் எந்த இரு பொருள் ஹெல்மெட், கைக்குட்டை என எந்த ஒரு பொருளின் மீது பட்டாலும் எவ்வளவு மெதுவாக வந்து பட்டாலும் பேட்டிங் பிடிக்கும் அணியினரும் 5 ரன் இலவசமாக வழங்கப்படும்.