இந்தியா ஆஸ்திரேலியா இடையிளான 4ஆவது போட்டி பெங்கலூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆதிரேலிய அணிக் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஆரோஎன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இந்திய பந்து வீச்சை பதம் பார்த்து வருகின்றனர்.
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
இடுவரும் அசுரத்தனமாக ஆடிவருகின்றனர். விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வந்த இந்திய அணிக்கு வந்த வாய்ப்பையும் சற்று நழுவ விட்டு விட்டார் இந்திய கீப்பர் தோனி.
ஆம், தோனி தான் நழுவ விட்டார். அதுவும் ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவவிட்டு விட்டார் தோனி. ஆக்ரோசமாக ஆடிவந்த ஆரோன் பின்ச் 23 ஓவரை வீசிய யுகவேந்திர சகால் பந்தை எதிர்கொண்டார்.
அந்த ஓவரின் 2ஆவது பந்தை தூக்கி அடிக்க நினைத்து இறங்கி ஆடினார் பின்ச். அவரது பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் சென்ற அந்த பந்து கெப்பார் தோன்யிடம் செல்ல சற்று சுதாரிக்காமல் இருந்த தோனி பந்தை படக்கென விட்டுவிட்டார் அந்த பவுண்டரியை நோக்கி விரைந்தது.
தோனி ஸ்டம்பிங்கை மிஸ் செய்த காட்சி அபூர்வமானது தான். ஆனால் தற்போது அத் இந்தியாவிற்க்கு பாதகமாக சென்றுகொண்டிருக்கிறது.
அந்த வீடியோ காட்சி கீழே :