18 வயதில் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 5 சதங்கள் அடித்து மும்பை வீரர் ப்ரித்வி ஷா அசத்தியுள்ளார். இந்த வயதில் சச்சின் 7 சதங்கள் அடித்துள்ளார்.
Unlike boys of his age, who are playing in D division onwards in Mumbai’s famous Kanga League, Prithvi has already played in the A division and scored a century.
‘என்னால் நம்ப முடியவில்லை, இந்த பையனுக்கு 17 வயது தான் ஆகிறதா? என் பந்தை மிக அருமையாக ஆடுகிறான். பந்து அருமையாக ஸ்விங் ஆகிறது. ஆனால், அந்த ஸ்விங் அந்த பையனுக்கு எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்ப்டுத்தவில்லை
சமீபத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது, அந்த அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது அந்த அணிக்கு எதிரான இந்திய அணீய்ல் பிரிதிவ் ஷா இருந்தார், அப்போது நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் கூறியது இது.
He used to travel 70 kms daily from Virar to come to the city for practice and for playing matches, but now Prithvi and his father live in a one-room rented apartment in Santacruz. His father has a small garment business
தனது 14 வயதிலேயே பள்ளிகளுக்கு இடையேயான போட்டியி சச்சின் டெண்டுகடின் சாதனையை முறியத்துள்ளா, தற்போது ரஞ்சிக் கோப்பயிலும் அவரது சாதனையை நெருங்கிகிறார் பிரிதிவ் ஷா.
மும்பையைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா. 18 வயது முடிவடைந்து 8 நாட்கள் ஆகும் இவர் கடந்த ஆண்டு தனது 17-வது வயதில் மும்பை அணிக்காக அறிமுகமானார். ரஞ்சி டிராபி அரையிறுதியில் தமிழக அணிக்கெதிராக தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன்பின் துலீப் டிராபி இறுதிப் போட்டியிலும் சதம் அடித்தார்.
இதனால் இந்தியா அளவில் பிரபலம் ஆனார். இந்நிலையில் 2017-18 சீசன் ரஞ்சி டிராபியின் 6-வது லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கியது.
ஒரு போட்டியில் மும்பை – ஆந்திரா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆந்திர அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மும்பை முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது.
ப்ரித்வி ஷா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இவர் 173 பந்தில் 14 பவுண்டரி, 1 சிக்சருடன் 114 ரன்கள் சேர்த்தார். இது அவரின் 7-வது முதல்தர போட்டியாகும்.
7 போட்டியில் 5 சதங்கள் விளாசி அசத்தியுள்ளார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் தனது 18 வயதில் 7 சதங்கள் அடித்துள்ளார். இதுதான் சாதனையாக இருந்து வருகிறது. இன்னும் இரண்டு சதங்கள் அடித்தார் எனில் ப்ரித்வி ஷா சச்சின் சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது.