பெங்களூர் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் 1

பெங்களூர் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல்

1.விராட் கோலி (கேப்டன்)

இந்திய அணியின் கேப்டனாக செம்ம பார்மில் இருக்கும் இந்த வீரரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கண்டிப்பா விடாது. ஆகவே இவரை தேர்வு அரிது கேப்டனாக தன் அணிக்கு தக்க வைத்துள்ளது.

 

ஐ.பி.எல் தொடரில் 2016ஆம் ஆண்டு 4 சதங்கள் அடித்து அசத்தினார் விராட் கோலி. இவரை தக்க வைப்பதன் மூலம் ₹ 15 கோடி ரூபாய் பெங்களூர் அணி தனது 80 கோடியில் செலவு செய்ய வேண்டும். இருந்தும் அவர் தான் வேண்டும் என அவரை தக்க வைத்துள்ளது பெங்களூர் அணி.பெங்களூர் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் 2

2.ஏபி டி வில்லியர்ஸ்

நட்சத்திர வீரரான இவரையும் தக்க வைத்துள்ளது பெங்களூர் அணி. அதிரடி பேட்ஸ்மேனான இவர் 11.5 கோடி செலவில் பெங்களூர் அணியால் தக்க வைக்கப்படுகிறார். 118 ஐ.பி.எல் போட்டிகளில் பேட்டிங் பிடித்துள்ள இவர் மொத்தம் 2344 ரன்கள் குவித்துள்ளார். இதில 3 சதங்களும் 22 அரை சதங்களும் அடங்கும். ஐ.பி.எல் போட்டிகளில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் எப்பதும் 140+ ல் தான் இருந்துள்ளது. தற்போது வரை அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 148.17 ஆக உள்ளது.பெங்களூர் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் 3

 

3.சர்பராஸ் கான்

இவரை தேர்வு செய்வதன் மூலம் பெங்களூர் அணி தன் தொகையில் ஒரு பகுதியை மிச்சம் செய்துள்ளது. தற்போது 29 வயதான சர்பராஸ் கான் 2015 ஐ.பி.எல் தொடரில் அதிரடியாக ஆடினார்.

https://twitter.com/RCBTweets/status/948908276955062273

ஆனால் 2016ஆம் ஆண்டு தொடரில் அவரை விராட் கோலி களத்தில் இறக்கவில்லை. அவரை உடற்பயிற்சி செய்து பிட் ஆக இருக்குமப்டி அறிவுரை கூறி அனுப்பிவிட்டார் விராட்.

பெங்களூர் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் 4
Royal Challengers Bangalore’s middle order and young promising batsman Sarfaraz Khan has been ruled out from the tournament due to leg injury. During the Practice game on Monday in M. Chinnaswamy…

ஆனால் திறமையான பேட்ஸ்மேனான இவர், 12 ஐ.பி.எல் ஆட்டங்களில் 173.53 ஸ்டரைக் ரேட்டில் 29.5 சராசரியில் 177 ரன் அடித்துள்ளார். ஆட்டத்தினை நன்றாக பினிசிங் செய்வதில் வல்லவர் இவர். இதனால் இவரை ₹ 3 கோடிக்கு தக்க வைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *