கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. மறைந்த இந்திய அணி முன்னாள் கேப்டன் பட்டோடி பிரபல இந்தி நடிகையாக இருந்த ஷர்மிளா தாகூரை திருமணம் செய்து இருந்தார். அந்த வரிசையில் அசாருதீன் -சங்கீதா பிஜ்லானி, மனோஜ் பிரபாகர்- பர்ஹீன், யுவராஜ்சிங்- ஹாசல்கபூர் திருமணம் நடந்தது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி, செய்தி தாள்களில் தலைப்பு செய்தியாக வந்த சர்பரஸ் கான், பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷைக்கை தான் பிடிக்கும் என்றார். டங்கள் படத்தில் நடித்த பிகரு பாத்திமா சனா ஷைக்குக்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
டங்கள் படத்தில் நடித்த பிகரு பாத்திமா சனா ஷைக்குக்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த ரசிகர் கூட்டத்தில் சர்பரஸ் கானும் இணைந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த ஒரு கருத்து கணிப்பில் கத்ரீனா கைப்பை விட்டு விட்டு பாத்திமா சனா ஷைக்குக்கு வாக்களித்தார் சர்பரஸ் கான்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த பெரிய வீரராக சர்பரஸ் கான் இருப்பார். தனது 12 வயதிலேயே உலக சாதனையை படைத்தவர் சர்பரஸ் கான். அவரது பள்ளியில் நடந்த ஒரு கிரிக்கெட் தொடரில் 56 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர் என 439 ரன் அடித்து அசத்தினார்.
அதன் பிறகு, தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார் சர்பரஸ் கான். அதன் பிறகு இந்திய அணிக்காக 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான உலகக்கோப்பையில் விளையாடினார். 2015 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சில முக்கிய இன்னிங்க்ஸையும் அவர் விளையாடி இருக்கிறார்.