ஜெர்மனி வெளியேற்றம் ஏன்?: ஐந்து முக்கியக் காரணங்களும் விளைவுகளும்! 1
4 of 6
Use your ← → (arrow) keys to browse

ஆதிக்கம் எங்கே?

ஜெர்மனி வெளியேற்றம் ஏன்?: ஐந்து முக்கியக் காரணங்களும் விளைவுகளும்! 2

2014-க்கும் இந்த வருடப் போட்டிக்கும் எவ்வளவு வித்தியாசம்? அந்த வருட உலகக் கோப்பைப் போட்டியில் ஜெர்மனி அணி, ஒட்டுமொத்தமாக 8 நிமிடங்கள் மட்டுமே பின்தங்கியிருந்தது. அந்தளவுக்குப் போட்டி முழுக்க ஆதிகம் செலுத்தியது. ஆனால் இந்தமுறை, ஸ்வீடனுக்கு எதிராக ஒரே ஒரு நிமிடம் முன்னணியில் இருந்தது. அவ்வளவுதான். மற்ற எல்லா ஆட்டங்களிலும் பின்தங்கியிருந்தது. உலக சாம்பியன் அணி என்றால் எப்படி இருக்கவேண்டும்!

4 of 6
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *