வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலிக்கு ரோகித் வைக்கும் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆப்பு!! என்ன செய்யப்போகிறார் கோலி! 1

உலககோப்பைக்கு பிறகு, ஒருநாள் போட்டிக்கான வீரர்கள், அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

பேட்டிங் தரவரிசையில் 886 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் வகிக்கிறார். இரண்டாம் இடத்தில 881 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா உள்ளார். பாபர் அசாம் மற்றும் டு ப்ளசிஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று 20 ஓவர் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அணி தேர்வு, வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. இதில் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலிக்கு ரோகித் வைக்கும் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆப்பு!! என்ன செய்யப்போகிறார் கோலி! 2
NOTTINGHAM, ENGLAND – JULY 12: India batsman Rohit Sharma is congratulated by Virat Kohli after reaching his century during the 1st Royal London One Day International match
இந்தத் தொடரில் விராட் கோலி ஓய்வு எடுப்பார். இதனால் ரோகித் சர்மா அணியின் தலைவராக செயல்படுவார். இதன் காரணமாக விராட் கோலி இல்லாத நேரத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் ஓரளவிற்கு நன்றாக ஆடினால் கூட 5 புள்ளிகளை எளிதாக எடுத்து விடுவார். இதன் காரணமாக விராட் கோலியை முந்தி முதல் இடத்தைப் பிடிப்பார் ரோகித் சர்மா
.
இதுவரை இந்திய அணி வீரர்கள் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் போது இரண்டாம் இடத்தில் இருக்கும் வீரர் முதலில் இருக்கும் வீரரை முதியதில்லை. சச்சின் டெண்டுல்கர் கங்குலி ஆகியோர் முதல் இரண்டு இடத்தை பகிர்ந்து கொண்டனர். ஆனால் ஒருவருக்கு ஒருவர் முந்த முடியவில்லை. தற்போது ரோகித் சர்மா இவ்வாறு செய்வதால் அவருக்கு கோலியை முந்திய வரலாற்று சிறப்புமிக்க ஒரு பெருமை கிடைக்கப் போகிறதுவெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலிக்கு ரோகித் வைக்கும் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆப்பு!! என்ன செய்யப்போகிறார் கோலி! 3

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல்

தரவரிசை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 விராட் கோலி இந்தியா 891
2 ரோஹித் சர்மா இந்தியா 885
3 பாபர் ஆசாம் பாக்கிஸ்தான் 827
4 ஃபிராங்கோயிஸ் டு பிளெசிஸ் தென்னாப்பிரிக்கா 820
5 ரோஸ் டெய்லர் நியூசிலாந்து 813
6 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 803
7 ஜோ ரூட் இங்கிலாந்து 791
8 கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 790
9 குயின்டன் டி கோக் தென்னாப்பிரிக்கா 781
10 ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியா 778

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *