வங்கதேசம் அணியுடனான நாளையப் போட்டியில் எங்கள் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்தியா நாளையப் போட்டியில் கட்டாயமாக வெற்றிப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது.

 

இந்நிலையில் இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் “இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருக்கிறது. பவுலிங்கில்தான் சில மாற்றங்களை செய்ய வேண்டிய இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ராஜ்கோட் பிட்சை ஆராய வேண்டும்.2வது ஆட்டத்தில் எங்கள் திட்டம் இதுதான்: ரோஹித் சர்மா ஓப்பன் டாக் 1 அதன் தன்மையை பொறுத்தே நாளையப் போட்டியில் அணித் தேர்வு இருக்கும். டெல்லியின் பிட்ச் நம்முடைய பவுலர்களுக்கு போதிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. ஆனால் ராஜ்கோட் பிட்ச் எப்போதும் சிறப்பானதாகவே இருந்துள்ளது” என்றார்.

 

இது குறித்து மேலும் கூறிய ரோஹித் சர்மா “நாளைய போட்டியில் இந்திய அணியின் திட்டம் குறித்து தெரிவிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக எங்களது அணுகுமுறையில் மாற்றம் இருக்கும்” என்றார் அவர்.

வங்கதேசம் அணியுடனான நாளையப் போட்டியில் எங்கள் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்தியா நாளையப் போட்டியில் கட்டாயமாக வெற்றிப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது.

Image

இந்நிலையில் இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் “இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருக்கிறது. பவுலிங்கில்தான் சில மாற்றங்களை செய்ய வேண்டிய இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ராஜ்கோட் பிட்சை ஆராய வேண்டும். அதன் தன்மையை பொறுத்தே நாளையப் போட்டியில் அணித் தேர்வு இருக்கும். டெல்லியின் பிட்ச் நம்முடைய பவுலர்களுக்கு போதிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. ஆனால் ராஜ்கோட் பிட்ச் எப்போதும் சிறப்பானதாகவே இருந்துள்ளது” என்றார்.

 

  • SHARE
 • விவரம் காண

  விராட் கோலியின் 3 வருட மகுடத்தை தூக்க பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டம் எது தெரியுமா?

  2020 விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் பென் ஸ்டோக்ஸை உலகின் சிறந்த வீரர் என்று அறிவித்துள்ளது. 2005-ல் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் இந்த விருதை அலங்கரித்த...

  இந்திய அணியின் சீனியர் வீரர்கள் செய்த காரியம்: யுவராஜ் சிங் வெளியிட்ட ரகசியம்

  நான் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்தார். கொரோனா...

  இப்படி செய்தால் ஐ.பி.எல் தொடரை நடத்தலாம்; ஐடியா கொடுக்கும் ஆஷிஸ் நெஹ்ரா !!

  இப்படி செய்தால் ஐ.பி.எல் தொடரை நடத்தலாம்; ஐடியா கொடுக்கும் ஆஷிஸ் நெஹ்ரா கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் 13வது சீசன் ரத்தாகும் அபாயம் உள்ள நிலையில்,...

  உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர் தான்; முன்னாள் வீரர் கிளார்க் புகழாரம் !!

  உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர் தான்; முன்னாள் வீரர் கிளார்க் புகழாரம் சமகால கிரிக்கெட் உலகில் மூன்று விதமான போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக விராட்...

  உலகின் தலைசிறந்த 7 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த மைக்கெல் கிளார்க்; இந்திய வீரர்களுக்கு இடம் உண்டா..?

  உலகின் தலைசிறந்த 7 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த மைக்கெல் கிளார்க்; இந்திய வீரர்களுக்கு இடம் உண்டா..? தான் எதிர்த்தும் இணைந்தும் ஆடியதில், தன்னை பொறுத்தமட்டில்...