10. கிட்டத்தட்ட போட்டியின் போது சண்டை போட்ட கௌதம் கம்பிர், அப்ரிடி மற்றும் சேன் வாட்சன்
2008ல் டெஸ்ட் போட்டியின் போது வாட்சன் ரன் எடுக்க ஓடும் போது கம்பிர் வேண்டுமென்றே அவரை தோள்பட்டையில் சென்று இடித்தது மேலும் ,அதே போல் ஒருநாள் பஒட்டியிலும் அப்ரிட் மற்றும் கம்பிர் இருவரும் ஒரு சமபவத்திய நிகழ்த்தியது போட்டியின் அவமானமாகப் பார்க்கப்படுகிறது