கிரிக்கெட் விளையாட்டின் சில வெட்கக்கேடான நிகழ்வுகள் 1
11 of 14
Use your ← → (arrow) keys to browse

11. சைமன்ட்சை குரங்கு எனக் கூறிய ஹர்பஜன் சிங்

2008ல் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த போது இந்திய வீரர் ஹர்பஜன் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்சை குரங்கு எனத் திட்டி நிறவெறிப் பிரச்சனையை ஏற்ப்படுத்தினார். பின்னர் 3 போட்டிகள் த்டை செய்யப்பட்டு, பிரச்சனை தீர்க்கப்பட்டு வேரு விதமாக 3 போட்டி தடையும் நீக்கப்பட்டது.கிரிக்கெட் விளையாட்டின் சில வெட்கக்கேடான நிகழ்வுகள் 2

11 of 14
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *