13.இஷாந்த சர்மாவிடம் கிட்டத்தட்ட சண்டைக்கு வந்த 3 இலங்கையர்கள்
2015ஆம் ஆண்டு தொடரைத் தீர்மானிக்கு டெஸ்ட் போட்டி அது. வாய்ச்சண்டையில் ஆர்ம்பித்த இஷாந்த சர்மாவை, இலங்கை வீரர்கள் தம்மிக்கா பிரசாத், தினேஷ் சண்டிமால் மற்றும் லகிரு திரிமாண்ணே ஆகியோர் கிட்டத்தட்ட தொட்டு பேசிவிட்டனர். இதனைப் பார்த்த ஐ.சி.சி. நாள்வரையும் 1 போட்டி தடை செய்தது.