கிரிக்கெட் விளையாட்டின் சில வெட்கக்கேடான நிகழ்வுகள் 1
2 of 14
Use your ← → (arrow) keys to browse

2. பந்தினை உடம்பின் மீது வீசி அடித்தல்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தீயாக ஆசஸ் தொடரில் மோதிவந்த காலம் 1930 மற்றும் அதன் இடைப் பகுதிகள். 1932ல் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த போது இங்கிலாந்து கேப்டன் டாகுல்ஸ் ஜார்டைன் ஒரு புதிய யுக்தியை உபயோகித்தார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டான் பிராட்மேனை கட்டுப்படுத்தவே இந்த யுக்தி பயன்படுத்தபட்டது. பந்தினை சரியாக பேஸ்மேனின் காலில் பஅடிப்பது, உடம்பில் திசை திருப்பி அவர்களை அடித்து கீழே தள்ளுவது என அட்டகாசம் செய்தனர் இங்கிலாந்து வீரர்கள். இதனால் பல அஸ்திரேலிய வீரர்கள் நேரடியாக காயமடைந்தனரர். பின்னர் இதற்க்காக விதிகள் வகுக்கப்பட்டு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2 of 14
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *