5.மேட்ச் ஃபிக்சிங் செய்த வீரர்கள்
தற்போது வரை கிட்டத்தட்ட 19 சர்வதேச வீர்ரகள் கிரிக்கெடிற்கு இழுக்கு ஏற்ப்படும் வகையில் மேட்ச் ஃபிக்சிங் செய்துள்ளனர். பாகிஸ்தானின் சலீம் மாய்ல்க் தான் முதன் முதலில் சர்வேதச போட்டிகளில் ஃபிக்சிங் செய்ததாக தடை செய்யப்படடர். அதிலிருந்து முகம்து அசாருதின், ஹன்சி க்ரோஞ்சி, கிப்ஸ், லூ வின்சென்ட், மர்லோன் சாமியுல்ஸ், முகமது அஸ்ரபுல், அஜய் ஜடேஜா, தனிஷ் கனேரியா, முகது ஆமி, முகமது ஆசிஃப், சல்மான் பட் இவர்கள் எல்லாம் கிரிக்கெட்டின் இழுக்கு தான்.