6. சேவாக்கின் சதத்தை தடுக்க சுராஜ் ரந்திவ் வீசிய் நோ-பால்
2010 ஆம் ஆண்டு, இந்தியா – இலங்கை இடையேயான ஒருநாள் போட்டியின் போது 99 ரன்னில் இருந்த சேவாக் ஒரு ரன் அடித்தால் இந்தியா வெற்றி, மற்றும் சேவாக் சதம், எப்படியும் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் இலங்கை கேப்டன் திலசான் ஒரு வெட்கக்கேடான செயலை செய்தார். அந்த கடைசி பந்து வீசிய சுராஜ் ரந்திவை நோ பால் வீச சொல்லி சேவாக் சதத்தை தடுத்து கேவலத்தை அரகேற்றினார் திலசான்.