7. ட்ராப் கேட்சுகளுக்கு விக்கெட் கேட்கும் அவலம்
பல முறை கேட்ச் தரையில் இருந்து பிடிக்கும் போது வேண்டுமென்றே ஏமாற்றிவிடலாம் என கேட்சு கேட்கும் அவலமும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது, அப்படி ஒரு முறை பிடித்த ரசிட் லடிஃப் 5 போட்டிகள் தடை செய்யப்பட்டார்.
அந்த வீடியோ கீழே