8.ஆசஸ் தொடர் வென்றவுடன் மைதானத்திலயே சிறுநீர் கழித்த இங்கிலாந்து வீரர்கள்
2013ஆம் ஆண்டு ஆசஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி அந்த இரவு ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தை சுற்றி மது அருந்திவிட்டு சிறுநீர் கழித்து கிரிக்கெட் ஆடுகளத்தை அவமானப்படுத்தியுள்ளனர்.