9. மைதானத்தில் தீ வைத்த இந்திய ரசிகர்கள்
1996ல் ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கையை எதிர்த்து 252 ரன்னை சேசிங் செய்த போது, 120-8 என்ற மோசமான நிலையில் சென்றது. இதனால் கடுப்பான இந்திய ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை எறிந்தனர், மேலும் கேலரி இருக்கைகளை தீ பற்ற வைத்தனர். இதனல போட்டி சிறிது நேரம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது