ஆபகானிஸ்தானின் தலைநகரான காபுலில் இன்று மதியம் தற்கொலைப்படைத் தாக்க்குதல் அரங்கேரியிருக்கிறது. தலைநகர் காபுலின் கிரிக்கெட் மைதானத்திற்க்கு அருகில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த தாகுதைல்ல் இரண்டு பேர் உயிரிலந்துள்ளதாகத் தெரிகிறது. ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் தற்போது தான் வளர்ந்து வருகிறது.
இந்த சமயத்தில் இது போன்ற தாக்குதல் நடைபெருவது அந்த நாட்டின் கிரிக்கெட்டிறுக்கு பெருத்த பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் விளையாஃபும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த நாட்டின் டீவி செய்தியின்படி பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிகிறது.
ஆனால், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் தற்போது தான் கிரிக்கெட் துளிர் விடத் தொடகியுள்ளது.
முன்னர் 2009ல் கிரிக்கெட் வீரர்களின் மீது தீவிரவாத தக்குதலினால் அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட மற்ற நாட்டினர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.
தற்போது பக்கத்து நாடான ஆப்கானிஸ்தானில் இட்னஹ் தீவிரவாத தாக்குதல் பாகிஸ்தானி கிரிக்கெட் வாரியத்திற்க்கும் பெருத்த தலைவலியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான், ஆப்கானிதானில் குண்டு வெடிப்பின் காரணமாக பாகிஸ்தான் நாட்டின் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தீவிரவாத செயல்களால் கிரிக்கெட் விளையாட்டு பதிக்கபடுவது மிகவும் வேதனை தருகிறது.