Use your ← → (arrow) keys to browse
ஒருநாள் போட்டிகஈல்ல் இதுவரை 6 அணிகள் 400+ ரன்கள் அடித்துள்ளது. ஒவ்வொரு அணியும் மிக பலம் வாய்ந்த அணியாக இருக்கக்கூடிய அணியாகும், 300 பந்துகளில் 400 ரன் அடிப்பது அந்தகாலத்தில் சற்று கடினமான ஒன்றாக இருந்தாலும் தற்போதைய விதிகளின்படி மிக எளிதாஅக் அடிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
தற்போது அந்த 6 அணிகளும் அடித்த அதிகபட்ச ரன்னை பார்ப்போம்.
#6.நியுஸிலாந்து – 402
நியுஸிலாந்து அணி கடந்த 2008ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கெதிராக 50 ஓவர்களுக்கு 402 ரன்கள் குவித்தது, இதுவே அந்த அணியின் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் ஆகும். இந்த ஆட்டட்தில் நியுசிலாந்து அணி தனது முதல் இரண்டு விக்கெட்டுகளி மடுட்மே இழைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse