#5.இந்தியா – 418
இந்திய அணி 300க்கும் மேல் மிக அதிகமான முறை அடித்துள்ளது. ஆனால், 400க்கும் மேல் 5 முறிய மட்டுமே அடித்துள்ளது, அதில் அதிகபட்சம் தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக 2010ஆம் ஆண்டு 418 ரன் அடித்ததே ஆகும். இந்த போட்டியில்தான் சஹ்ஹ்கின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் முதல் 200 ரன்னை அடித்து சாதனை படைத்தார்.
