#3.தென்னாப்பிரிக்கா- 439
தென்னாப்பிரிக்க அணி இரண்டு முரை 400 ரன் அடித்துள்ளது. கந்த 2014ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 439 ரன் குவித்தனர் இதுவே இந்த அணியின் அதிகபட்ச ரன் ஆகும். இந்த போட்டியில் தான் ஏபிடி அதிவேக 150 ரன் அடித்து அசத்தினார்.