5.இலங்கை – 2 முறை
தென்னாப்பிரிக்க அணி 438 ரன் அடித்து சேஸிங் செய்த அடுத்த வருடமே இலங்கை அணி நெதர்லாந்து அணியை பிடித்து நய்யப் புடைத்து 443 ரன்கள் குவித்து 10 வருடத்திற்கு அந்த சதனையை வைத்திருந்தது.
தற்போது வரை இலங்கை அணி 2 முறை 400+ ரன்கள் குவித்துள்ளது.