4.ஆஸ்திரேலியா – 2 முறை
இங்கிலாந்திடம் முரட்டு ஆதி வாங்கிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணி பாவப்பட்ட அணியாக உலகிற்கு காட்சி அளித்து வருகிறது. அந்த அணி ஜாம்பாவன் அணியாக இருந்தாலும் தற்போது சாவடி வாங்கும் அணியாக மாறி வருகிறது.
இந்த அணியும் இரண்டு முறை 400+ அடித்துள்ளது.