3.இங்கிலாந்து – 3 முறை
கடந்த 2016ல் இருந்து இங்கிலாந்து அணி ஒரு பெரிய லிமிடெட் ஓவர்ஸ் அணியாக உருமாறி வருகிறது. 2016ல் முதன் முதலாக ஒருநாள் போட்டியில் 400 ரன் அடித்தது. அதற்குள்ளாக மூன்று முறை 400 அடித்து, ஒருநாள் போட்டிட்டில் அதிகபட்ச ரன்னையும் அடித்துவிட்டது இங்கிலாந்து.